டெல்லியில் மீண்டும் வேகம் காட்டுகிறது கொரோனா


டெல்லியில் மீண்டும் வேகம் காட்டுகிறது கொரோனா
x

டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுக்கத்தொடங்கி இருக்கிறது.

புதுடெல்லி,

டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுக்கத்தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,073 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொற்று பாதிப்பால் 5 பேரும் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் கடந்த ஒரு நாளில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது. சரியாக 19 ஆயிரத்து 893 பேருக்கு பாதிப்பு உறுதியானது கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் 35 பேர் பலியான நிலையில் நேற்று 53 பேர் உயிரிழந்தனர்.


Related Tags :
Next Story