கர்நாடகாவில் மீண்டும் நிலநடுக்கம்.. கார், பில்டிங் கிடுகிடுவென ஆடிய காட்சிகள்!


கர்நாடகாவில் மீண்டும் நிலநடுக்கம்.. கார், பில்டிங் கிடுகிடுவென ஆடிய காட்சிகள்!
x

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.காலை சுமார் 6.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 1.8 ஆக பதிவாகியுள்ளது.

குடகு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 6 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மேலும் நிலநடுக்கம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.


Next Story