பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சியை பரிசாக வழங்கிய வெளியுறவுத்துறை மந்திரி


பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சியை பரிசாக வழங்கிய வெளியுறவுத்துறை மந்திரி
x

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சியை பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பரிசாக வழங்கியுள்ளார்.

புதுடெல்லி,

அர்ஜென்டினாவின் வெளியுறவுத்துறை மந்திரி சாண்டியாகோ கபீரோ, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சியை பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பரிசாக வழங்கியுள்ளார்.

டெல்லியில் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பங்கேற்க அர்ஜென்டினாவின் வெளியுறவுத்துறை மந்திரி சாண்டியாகோ கபீரோ இந்தியா வந்துள்ளது குறிப்பிடதக்கது


Related Tags :
Next Story