ஜம்மு காஷ்மீரில் கனமழை; பல இடங்களில் நிலச்சரிவு
ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக ரம்பன் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் நிலச்சரிவு மற்றும் பாறைகளும் விழுந்துள்ளன. இதனால்,ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு அனைத்து கால நிலையிலும் இணைக்கு ஒரே சாலையான இதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire