'டோலா 650' நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை


டோலா  650 நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
x

’டோலா 650’ நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது

பெங்களூரு,

காய்ச்சல் நிவாரணியாக பயன்படுத்தப்படும் பிரபல 'டோலா 650' மாத்திரையை தயாரிக்கும் நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தில் நிதி ஆவணங்கள் மற்றும் இருப்பு ஷீட்கள், வர்த்தக விநியோகிஸ்தர்களின் நெட்வொர்க்குகள் ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நிறுவனத்திற்கு சொந்தமான பிற இடங்கள் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த சில நிறுவனங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.


Next Story