லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாள்: அயோத்தியில் 40 அடி வீணை- பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட மறைந்த பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
மேலும், பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
Related Tags :
Next Story