இஸ்ரோ தலைவருக்கு பரிசு வழங்கிய சிறுவன்
இஸ்ரோ விஞ்ஞானி வெங்கடகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்துக்களை பதிவிட்டார்.
பெங்களூரு,
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய விண்கலம் கடந்த 23-ந் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. வரலாற்று சாதனை படைத்துள்ள இஸ்ரோவுக்கு உலக நாடுகள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை பாராட்டி சிறுவன் ஒருவன் விக்ரம் லேண்டரின் மாதிரியை பரிசாக வழங்கினான்.
இதுதொடர்பான புகைப்படத்தை இஸ்ரோ விஞ்ஞானி வெங்கடகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்துக்களை பதிவிட்டார். இதற்கு பலரும் தங்களின் கருத்து மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story