பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெஸ்காம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-பெங்களூரு கிழக்கு சர்க்கிள் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஜோகுபாளையா, கார் தெரு, பஜார் தெரு, ஜோகுபாளையா மெயின் ரோடு, கவுதமபுரா, கேம்பிரிட்ஜ் ரோடு, அல்சூர், இந்திராநகர் 1-வது ஸ்டேஜ், எச்.ஏ.எல். 2-வது ஸ்டேஜ், பழைய மெட்ராஸ் ரோடு. ஏ.நாராயணபுரா, பி.நாராயணபுரா, ககதாசபுரா, ஆகாஷ் நகர், பை லே-அவுட், சி.வி.ராமன்நகர், என்.ஜி.இ.எப். லே-அவுட், சதானந்தநகர், கஸ்தூரிநகர், புவனேஸ்வரி நகர், வர்த்தூர் ரோடு, சுத்தகுண்டேபாளையா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 14-ந் தேதி (அதாவது இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
இவ்வாறு பெஸ்காம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story