பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபரை டிராக்டரில் கட்டிவைத்து வெளுத்த மக்கள்...!


பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபரை டிராக்டரில் கட்டிவைத்து வெளுத்த மக்கள்...!
x

ஜேசிபி டிரைவரான அந்த நபர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் பெல்ஹலொன் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி டிரைவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதை கண்ட அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் ஜேசிபி டிரைவரை 3 பேர் டிராக்டரில் கட்டிவைத்து அடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் டிரைவரை கட்டிவைத்து அடித்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story