உண்மையான ஜனநாயகவாதி நேரு- தேவேகவுடா புகழாரம்


உண்மையான ஜனநாயகவாதி நேரு-  தேவேகவுடா புகழாரம்
x

உண்மையான ஜனநாயகவாதி நேரு தான் என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: நேருவின் பிறந்த நாளையொட்டி முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று (நேற்று) நேரு பிறந்த நாள். இந்த நாளில் நாட்டின் முதல் பிரதமரான அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவர் உண்மையான மதச்சார்பற்ற ஜனநாயகவாதி. இந்தியா மீது அவருக்கு இருந்த தொலைநோக்கு பார்வை என்னை வெகுவாக ஈர்த்தது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story