கர்நாடகத்தில் புதிதாக 253 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக  253 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 253 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 6 ஆயிரத்து 94 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 253 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 140 பேருக்கும், ராமநகரில் 40 பேருக்கும், உடுப்பியில் 10 பேருக்கும், குடகில் 21 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 431 பேர் குணம் அடைந்தனர்.

3 ஆயிரத்து 568 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.15 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை கூறியுள்ளது.


Next Story