காருக்குள் இருந்து பணத்தை வீசிய நபர்கள்... கட்டுக்கட்டாக பறந்த நோட்டுகள் - வைரலாகும் வீடியோ


காருக்குள் இருந்து பணத்தை வீசிய நபர்கள்... கட்டுக்கட்டாக பறந்த நோட்டுகள் - வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 28 Nov 2023 5:51 AM IST (Updated: 28 Nov 2023 10:54 AM IST)
t-max-icont-min-icon

காரின் மேற்கூரையில் இருந்து மர்மநபர்கள் பணத்தை வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நொய்டா,

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அதிவேகமாக சென்ற காரின் மேற்கூரையில் இருந்து மர்மநபர்கள் பணத்தை வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஐந்து வாகனங்களுக்கு தலா 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையில் வீசிய பணம் உண்மையானதா? போலி நோட்டுகளா என்பதைக் கண்டறிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story