தெலங்கானா வரும் பிரதமர் மோடி - பாஜக வெளியிட்ட அறிவிப்பு
அம்மாநில பாஜக தலைவர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் வருகின்ற சனிக்கிழமை வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை தரவுள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதற்கான விலையை சந்திரசேகரராவ் கொடுக்க நேரிடும் என பாஜக தலைவர்கள் எச்சரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா வரும் பிரதமர் மோடி - பாஜக வெளியிட்ட அறிவிப்பு#BJP | #telangana | #pmmodi https://t.co/hmcTywmIfS
— Thanthi TV (@ThanthiTV) April 5, 2023
Related Tags :
Next Story