பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்


பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்
x

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்

அகமதாபாத்,

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.ரூ.29,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, நவராத்திரி விழாவிலும் பங்கேற்கிறார்.

அகமதாபாத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாளை (செப்.30) காந்திநகரில் புதிய ரயில் போக்குவரத்த சேவையை கொடியசைத்து அவர் தொடங்கி வைக்கிறார்.


Related Tags :
Next Story