தாயாரின் 100-வது பிறந்த நாளை கொண்டாட ஜூன் 18-ல் பிரதமர் மோடி குஜராத் வருகை
பிரதமர் மோடி ஜூன் 18-ல் குஜராத் செல்கிறார்.
தனது தாயார் ஹீராபென் 100-வது பிறந்த நாளை கொண்டாட வரும் ஜூன் 18-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி. ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வருகிறார்.இவர் வருகிற ஜூன் 18ம் தேதி தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .
இந்த நிலையில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெறவதற்காக, பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவும் பிரதமர் மோடி ஜூன் 18ம் தேதி குஜராத் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire