கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பெங்களூரு,
பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகை தந்துள்ளார் . தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து . அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார் .
அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
Related Tags :
Next Story