ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
x

கோப்புப் படம் (பிடிஐ)

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

புதுடெல்லி,

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது சர்வதேச எரிசக்தி மற்றும் உணவுச் சந்தைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். உக்ரைன் விவகாரத்தில் ராஜாங்க ரீதியிலான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


Next Story