கர்நாடகாவில் இயல்பை விட 38 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்


கர்நாடகாவில் இயல்பை விட 38 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது:  இந்திய வானிலை ஆய்வு மையம்
x

கர்நாடகாவில் இயல்பை விட 38 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகாவில் இயல்பை விட 38 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் இன்று வரை 23 செ.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் குறைவான மழை பதிவாகியிருப்பதாகவும் கேரளாவில் இயல்பான அளவான 76 செ.மீட்டருக்கு பதிலாக 44 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story