ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் இன்று 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய நேரப்படி மதியம் 12:04 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி 8ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வாரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் இரவு 11.15 10 கி.மீ ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
Related Tags :
Next Story