மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு


மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
x

மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஷில்லாங்,

மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை காலை 9.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.


Next Story