சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை
x

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன், லட்சுமண சந்திர விக்டோரியா, ராமசாமி நீலகண்டன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

5 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Next Story