மாவட்ட செய்திகள்

தசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன + "||" + Elephants resting at Mysuru Palace

தசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன

தசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன
தசரா விழா நிறைவடைந்ததால் மைசூரு அரண்மனையில் தசரா யானை கள் ஓய் வெ டுத்து வருகின்றன. அந்த யானைகள் இன்று (வியாழக்கிழமை) பிரியா விடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன.
மைசூரு,

மைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப் டம் பர்) 29-ந்தேதி தொடங்கி, நேற்று முன் தி னம் வரை 10 நாட் கள் கோலா க ல மாக நடை பெற் றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன் தி னம் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதில் மொத் தம் 14 யானை கள் கலந் து கொண்டன.

இந்த தசரா விழாவில் பங்கேற்க கடந்த ஒரு மாதத் திற்கு முன்பே 14 யானை களும் 2 கட் டங் க ளாக மைசூ ரு வுக்கு அழைத் து வ ரப் பட் டன. மேலும் அந்த யானைகளுக்கு நடை பயிற்சி, மணல் மூட்டை சுமக் கும் பயிற்சி, வெடி சத் தம் கேட்டு மிர ளா மல் இருக்க பீரங்கி குண்டு வெடிக்க செய் தும் பயிற்சி அளிக் கப் பட் டது. அதன் பின் னர் 14 யானை களும் தசரா விழா ஊர் வ லத் தில் கலந் து கொண் டன.

சுடு தண் ணீ ரில் குளித்த அர் ஜுனா

தசரா விழா நேற்று முன் தி னம் நிறை வ டைந் ததை தொடர்ந்து நேற்று தசரா யானை கள் மைசூரு அரண் ம னை யில் ஓய் வெ டுத் தன. அனைத்து யானை க ளை யும் பாகன் கள் குழாய் களில் தண் ணீரை பீய்ச்சி அடித்து குளிப் பாட் டி னர். அர் ஜுனா மட் டும் சுடு நீ ரில் குளிப் பாட் டப் பட் டது.

ஏனெ னில் 750 கிலோ தங்க அம் பாரி உள் பட மொத் தம் ஆயி ரம் கிலோ பொருட் களை அர் ஜுனா, ஜம் பு ச வாரி ஊர் வ லத் தின் போது 5 கிலோ மீட் டர் தூரம் தூக்கி சென் றது. இத னால் அந்த யானைக்கு களைப்பு போக சுடு தண் ணீ ரில் குளிப் பாட் டப் பட் டது என்று பாகன் தெரி வித் தார்.

இன்று முகாம் க ளுக்கு திரும் பு கின் றன

சில யானை கள் ஒன் று டன் ஒன்று தும் பிக் கை களை பிடித் தப் படி பாசத்தை வெளிப் ப டுத் தின. சில யானை கள் அங் கு மிங் கும் ஹாயா சுற் றித் தி ரிந் தது. யானை கள் ஓய் வெ டுத் ததை மைசூரு அரண் ம னைக்கு வந் தி ருந்த சுற் றுலா பய ணி களும், பொது மக் களும் கூடி நின்று வேடிக்கை பார்த் த னர். மேலும் தங் க ளது செல் போன் களில் புகைப் ப டம் எடுத் தும் மகிழ்ந் த னர்.

தசரா விழா வில் பங் கேற் ப தற் காக மைசூரு அரண் ம னை யில் சுமார் 40 நாட் கள் தங் கி யி ருந்த 14 யானை களும் இன்று (வியா ழக் கி ழமை) பிரி யா விடை கொடுத்து முகாம் க ளுக்கு திரும் பு கின் றன. இத னால் அந்த யானை கள், அதன் பாகன் களை சிறப் பிக் கும் வகை யில் இன்று மதி யம் 12 மணி அள வில் பிரி வு ப சார விழா நடக் கிறது.

சிற் றுண்டி விருந்து

அப் போது யானை கள் அலங் க ரித்து அணி வ குத்து நிற் கும். அப் போது யானை க ளுக்கு சிறப்பு பூஜை நடத் தப் ப டு கிறது. அதன் பின் னர் அவற் றுக்கு மாவட்ட பொறுப்பு மந் திரி வி.சோமண்ணா, கலெக் டர் அபி ராம் ஜி.சங் கர் மற் றும் தசரா கமிட் டி யி னர், வனத் து றை யி னர் அரிசி, வெல் லம், வாழைப் ப ழம், கரும்பு உள் ளிட்ட உணவு பொருட் களை சாப் பிட கொடுத்து வழி ய னுப்பி வைக்க உள் ள னர்.

அது போல் யானை க ளின் பாகன் கள் மற் றும் அவர் க ளது குடும் பத் தி னரை சிறப் பிக் கும் வகை யில் அவர் க ளுக்கு காலை யில் சிற் றுண்டி விருந்து வழங் கப் ப டு கிறது. மேலும் அவர் க ளுக்கு புத் தா டை கள் வழங்கி கவு ர விக் கப் பட உள் ள னர். அதை ய டுத்து அனைத்து யானை களும் லாரி கள் மூலம் முகாம் க ளுக்கு அனுப் பிை வக் கப் ப டு கிறது.

முன் ன தாக இன்று காலை அனைத்து யானை க ளுக் கும் எடை ய ளவு போடப் ப டு கிறது. எடை குறை வாக இருக் கும் யானை க ளுக்கு சத் து ணவு பொருட் கள், சத்து மாத் தி ரை கள் வழங் கப் படும் என்று வனத் து றை யி னர் தெரி வித் த னர்.