மாவட்ட செய்திகள்

சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை + "||" + Heavy rain in Sivamoka district

சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை

சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் கனமழை கொட்டியது. இரவு சுமார் 12 மணி அளவில் பெய்யத்தொடங்கிய மழை காலை 6 மணி வரை கொட்டித்தீர்த்தது.
சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டத்தில் பல இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சிவமொக்கா டவுன் பாபுஜி நகரில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி ஆணையரும், கவுன்சிலர்களும் மழையால் பாதிக்கப்பட்ட பாபுஜி நகர் மற்றும் பிற பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். 

மேலும் மழை வெள்ளம் வடிவதற்காக அங்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநகராட்சி ஊழியர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு: குன்னூர், கோத்தகிரியில் மண் சரிவு; பாறைகள் உருண்டு விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால், குன்னூர், கோத்தகிரியில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. கமுதியில் பெய்த கனமழைக்கு, குண்டாற்றில் 17 ஆண்டுகளுக்குபின் வந்த வெள்ளம்; வீணாக கடலில் கலந்தது
கமுதியில் பெய்த கனமழைக்கு குண்டாற்றில் 17 ஆண்டுகளுக்கு பின் வந்த வெள்ளம் வீணாக கடலில் கலந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
3. கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம்
கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
4. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
5. மாவட்டம் முழுவதும் கனமழை: மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்து 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்து 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மோகனூரில் 2 வீடுகள் சேதம் அடைந்தன.