மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் + "||" + Congress MLAs meet today in Bangalore under the chairmanship of Chidramaiah

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க இருக்கிறது.
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை கூட்டம் வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. 

இதையொட்டி இதில் கிளப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இதில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சி செயலாளர் துகாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதில் முக்கியமாக போதைப்பொருள் விவகாரம், கொரோனா பரவல், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனாவின் கோரப்பிடியில் கர்நாடகா: இன்று மேலும் 9,464 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 9,464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று மேலும் 5.528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இன்று மேலும் 5528 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.