பெங்களூரு

பெங்களூருவில் அதிக வட்டி தருவதாக கூறிவெளிநாட்டு வாழ் இந்தியரிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடி

பெங்களூருவில் அதிக வட்டி தருவதாக கூறி வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.


ஹார்டுவேர் கடையில் பயங்கர தீ:ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்6 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் அணைத்தனர்

தாவணகெரே டவுனில் ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின. 6 மணி நேரம் போராடி தீயை, தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

மங்களூருவில்வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண் மிரட்டி கற்பழிப்புரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு

மங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு அருகேஜீப் ஆற்றில் பாய்ந்தது; பெண் சாவு- 3 பேருக்கு தீவிர சிகிச்சை

மங்களூரு அருகே ஜீப் ஆற்றில் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தார். 3 பேருக்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்து உள்ளது.

விதானசவுதாவில் ரூ.25.80 லட்சம் பறிமுதல் வழக்கில்காங்கிரஸ் மந்திரிக்கு தொடர்பா?சட்டப்படி நடவடிக்கை என குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு விதான சவுதாவில் ரூ.25.80 லட்சம்பறிமுதல் செய்த விவகாரத்தில்மந்திரி புட்டரங்கஷெட்டிக்கு தொடர்பா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடப்பு ஆண்டில் 32 விண்வெளி திட்டங்கள்‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவிப்பு

நடப்பு ஆண்டில் 32 விண்வெளி திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவித்தார்.

யார் பிரதமர் ஆனாலும்இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய முடியாதுதேவேகவுடா பேட்டி

யார் பிரதமர் ஆனாலும், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய முடியாது என்று தேவேகவுடா கூறினார்.

விராஜ்பேட்டை அருகே ருசிகரம்வகுப்பறையில் மாணவிக்கு வளைகாப்புதோழிகளும், பேராசிரியைகளும் நடத்தினர்

விராஜ்பேட்டை அருகே வகுப்பறையில் கல்லூரி மாணவிக்கு அவரது தோழிகளும், பேராசிரியைகளும் வளைகாப்பு நடத்திய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில்வறட்சி பாதித்த பகுதிகளில் மந்திரிகள் குழுவினர் ஆய்வு

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளை மந்திரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டனர்.

காணாமல் போன 7 மீனவர்களை கண்டுபிடிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிபிரதமர் மோடிக்கு, விசுவேஸ்வர தீர்த்த சுவாமி கடிதம்

காணாமல் போன 7 மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, விசுவேஸ்வர தீர்த்த சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் பெங்களூரு

5

News

1/17/2019 8:53:27 PM

http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/3