மும்பை

பா.ஜனதாவை சிவசேனா ரகசியமாக நேசிக்கிறது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்

பா.ஜனதாவை சிவசேனா ரகசியமாக நேசிப்பதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.


மருத்துவ கவுன்சிலில் 57 டாக்டர்கள் போலி சான்று சமர்ப்பித்து மோசடி; ஒருவர் கைது

மருத்துவ கவுன்சிலில் 57 டாக்டர்கள் முதுகலை படிப்புக்கான போலி சான்றிதழ் சமர்ப்பித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த டாக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

தகிசரில், தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு பலி

தகிசரில் தண்ட வாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கவுன்சிலர் மகன்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி கவுன்சிலர் ஒருவரின் மகன் துப்பாக்கியால் சுட்டார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிக்கடனை திரும்ப செலுத்த முடியாததால்சிதை அமைத்து உயிரை மாய்த்த விவசாயி

வங்கிக்கடனைதிரும்ப செலுத்த முடியாததால் சிதை அமைத்து, அதில் பாய்ந்து விவசாயி ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் நாந்தெட்டில் நடந்து உள்ளது.

தானே அருகே பெண்ணை கடத்தி கொன்ற 2 வாலிபர்கள் கைது

தானே அருகே பெண்ணை கடத்தி கொன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டது; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டு உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

நெருல்-கார்கோபர் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கியதுரெயில்வே திட்டங்களுக்கு ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

நெருல்-கார்கோபர் இடையே ரெயில்சேவையை தொடங்கி வைத்த ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மும்பை புறநகர் ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினார்.

‘அவ்னி’ புலி சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்துதடையை மீறி பொதுமக்கள் பேரணிபோலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

‘அவ்னி’ புலி சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சிவாஜிபார்க்கில், நேற்று பொதுமக்கள் தடையை மீறி பேரணி நடத்தினார்கள்.

புனே மாநகராட்சி பகுதியில்சாலையில் எச்சில் துப்பினால் நூதன தண்டனை

சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே தனது எச்சிலை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி நூதன தண்டனை விதித்து உள்ளது.

மேலும் மும்பை

5

News

11/14/2018 2:24:53 AM

http://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/