டாக்டரின் சொத்தை ஆக்கிரமித்த 4 பேர் மீது வழக்கு


டாக்டரின் சொத்தை ஆக்கிரமித்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் டாக்டரின் சொத்தை ஆக்கிரமித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தானே,

கல்வாவை சேர்ந்த 79 வயது டாக்டர் ஒருவர் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வந்தார். இதன்பின்னர் கடந்த மார்ச் மாதம் ஆஸ்பத்திரியை மூடி விட்டார். இதன்பின்னர் அந்த இடத்தை வாடகைக்கு விட முடிவு செய்தார். இந்த நிலையில் 3 பேர் சேர்ந்து டாக்டரின் இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமித்து உள்ளனர்.

இதனால் டாக்டர் கல்வா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story