புதுச்சேரி

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டி

புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கொளுத்தும் வெயிலில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

பதிவு: மார்ச் 23, 05:00 AM

வயது முதிர்ந்தால் சோர்வு ஏற்படும்: முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் ரங்கசாமி அறிவுரை

வயது முதிர்ந்தால் சோர்வு ஏற்படும் என்றும், முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் ரங்கசாமி கூறினார்.

பதிவு: மார்ச் 23, 04:45 AM

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியில்லை இந்திய கம்யூனிஸ்டு திடீர் முடிவு

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவெடுத்துள்ளது.

பதிவு: மார்ச் 23, 04:30 AM

மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு இனி மறு மதிப்பீடு கிடையாது புதுச்சேரி பல்கலைக்கழகம் தகவல்

எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு மறுமதிப்பீடு கிடையாது. மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று புதுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பதிவு: மார்ச் 23, 04:15 AM

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட ஒரே நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பதிவு: மார்ச் 23, 04:15 AM

காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் மோதும் கோடீசுவர வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சொத்து விவரம் தாக்கல்

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் (காங்), டாக்டர் நாராயணசாமி (என்.ஆர்.காங்), எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் (மக்கள் நீதிமய்யம்) ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தேர்தல் கமிஷனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

பதிவு: மார்ச் 23, 04:00 AM

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக கே நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அப்டேட்: மார்ச் 22, 02:52 PM
பதிவு: மார்ச் 22, 08:17 AM

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டி சபாநாயகர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் ராஜினாமா காங்கிரஸ் வேட்பாளராக இன்று அறிவிக்கப்படுகிறார்

புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.

பதிவு: மார்ச் 22, 03:46 AM

புதுவை நாடாளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிப்பு ரங்கசாமி தகவல்

புதுவை நாடாளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார் என கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறினார்.

பதிவு: மார்ச் 22, 03:34 AM

ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்

புதுச்சேரியில் ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்த களிமண் பொம்மை செய்யும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பதிவு: மார்ச் 22, 03:30 AM
மேலும் புதுச்சேரி

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

News

3/23/2019 11:02:29 PM

http://www.dailythanthi.com/News/Puducherry/