புதுச்சேரி
உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம்.. தமிழக முதல்-அமைச்சர், கவர்னருக்கு புதுச்சேரி கவர்னர் வேண்டுகோள்
புதுச்சேரியில் முதல்-மந்திரி, மந்திரிகளை கலந்து ஆலோசித்து சுமூகமாக செயலாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
31 Oct 2023 7:42 AM GMTவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருத்தப் பணிகளுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் நாளை கலெக்டர் வல்லவன் வெளியிடுகிறார்.
26 Oct 2023 5:56 PM GMTஇளம் தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை
இளம் தலைமுறையினருக்கு சினிமா நட்சத்திரங்களை தெரிந்த அளவுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.
26 Oct 2023 5:45 PM GMTமுதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ்
முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2023 5:39 PM GMTபுதிய அமைச்சர் நியமனம் எப்போது?
புதிய அமைச்சர் நியமனம் செய்வது எப்போது என்பதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
26 Oct 2023 5:36 PM GMTகுப்பைகள் அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்
குப்பைகள் அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச எண்ணை உழவர்கரை நகராட்சி ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.
26 Oct 2023 5:33 PM GMTஅரசு பள்ளியில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவர் காயம்
நெட்டப்பாக்கம் அரசு பள்ளியில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவர் காயம் அடைந்தார்.
26 Oct 2023 4:50 PM GMTஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுதானதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
26 Oct 2023 4:43 PM GMTஇலவச மனைப்பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலவச மனைப்பட்டா கேட்டு புதுவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர
26 Oct 2023 4:34 PM GMTகோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம்
வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய மார்க்கெட் மீன் அங்காடி வெறிச்சோடியது.
26 Oct 2023 4:18 PM GMTதலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அரசின் அனுமதி இன்றி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
26 Oct 2023 4:06 PM GMTதூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
26 Oct 2023 3:55 PM GMT