மாநில செய்திகள்

காலாப்பட்டு தொகுதி ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு உதவித்தொகை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார் + "||" + SC Scholarship beneficiaries

காலாப்பட்டு தொகுதி ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு உதவித்தொகை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்

காலாப்பட்டு தொகுதி ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு உதவித்தொகை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி காலாப்பட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கி, பிள்ளைச்சாவடி, கருவடிக்

காலாப்பட்டு,

புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி காலாப்பட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கி, பிள்ளைச்சாவடி, கருவடிக்குப்பம், ஆலங்குப்பம், சஞ்சீவிநகர், பெரியகாலாப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 பேருக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சரின் தனி செயலாளர் தமிழ்ச்செல்வன், நேர்முக உதவியாளர் மணிகண்டன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் ஆதிலட்சுமி மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.