மாவட்ட செய்திகள்

தலைமை தபால் நிலையம் முன்பு சமூக ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Head Post Office before Demonstration of the social-democratic movements

தலைமை தபால் நிலையம் முன்பு சமூக ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

தலைமை தபால் நிலையம் முன்பு சமூக ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் நேற்று காலை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்த

புதுச்சேரி,

புதுச்சேரி கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் நேற்று காலை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், தன்னுரிமை கழக தலைவர் சடகோபன், வன்னியர் கூட்டமைப்பு செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவை அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறையை பிற்படுத்தப்பட்ட அமைச்சரிடம் அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.