மாவட்ட செய்திகள்

கருப்பு பேட்ஜ் அணிந்து தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Postal staff struggle at wearing a black badge

கருப்பு பேட்ஜ் அணிந்து தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கருப்பு பேட்ஜ் அணிந்து தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி, 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு களில் பணம் எடுக்கும் திட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும், வேலைநேரத்தை உயர்த்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும், பஞ்சப்படியை நிறுத்த கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது.

 ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில செயலர் சுகுமாறன், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க செயலாளர் கருணாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இதில் நிர்வாகிகள் ரட்சகநாதன், விஜயகுமார் உள்ளிட்ட தபால்துறை ஊழியர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் : கொரோனா நிவாரண உதவி வழங்கக்கோரிக்கை
கொரோனா நிவாரண உதவி வழங்கக்கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மதுக்கடைகளை ஏலம் விடக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஏலம் விடக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.