மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை + "||" + Lower corona impact number below 100 in Pondicherry

புதுச்சேரியில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

புதுச்சேரியில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
புதுச்சேரியில் தற்போது 1,170 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 70 பேர், காரைக்காலில் 19 பேர், மாஹேவில் 2 பேர், ஏனாமில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,603 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,776 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,657 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,170 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 11 குழந்தைகள் உள்பட 94 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் நேற்று 104 பேருக்கு கொரோனா; 161 பேர் டிஸ்சார்ஜ்
புதுச்சேரியில் தற்போது 1,248 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; நேற்று 103 பேருக்கு தொற்று உறுதி
புதுச்சேரியில் தற்போது 1,327 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. புதுச்சேரியில் நேற்று 177 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
புதுச்சேரியில் தற்போது 1,327 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 1,695 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.