சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : விவோ ஒய் 81 ஸ்மார்ட்போன் அறிமுகம் + "||" + Vanavil : Introduced Vivo Y 81 Smartphone

வானவில் : விவோ ஒய் 81 ஸ்மார்ட்போன் அறிமுகம்

வானவில் : விவோ ஒய் 81 ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள விவோ நிறுவனம் புதிய ரகமான ஒய் 81 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஜி.பி. ரேம் நினைவக திறன்கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 13,490.
இதில் இரட்டை சிம் கார்டு ஸ்லாட் உள்ளது. இதில் ஓ.எஸ். 4.0 இயங்குதளம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ செயல்பாடு கொண்டது. இது 6.22 அங்குலம் திரை கொண்டது. இதில் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே உள்ளது.

இதில் ஆக்டோ கோர் மீடியா டெக் எம்.டி.6762 எஸ்.ஓ.சி. 2 கிகாஹெர்ட்ஸ் கொண்டது. 13 மெகா பிக்செல் கேமரா சென்சார் கொண்டது. முன்புறத்தில் 5 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் 3,260 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

4-ஜி எல்.டி.இ., புளூடூத் 5.0, சிங்கிள் பேண்ட் வை-பை 802.11 (2.4 ஜிகாஹெர்ட்ஸ்), ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி., 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக் உள்ளது. இதன் எடை 146.5 கிராம். ஆக்சிலரோ மீட்டர், லைட் சென்சார், பிராக்ஸிமிடி சென்சார், இ-கம்பாஸ், கைவிரல் ரேகை பதிவு, கைராஸ்கோப் ஆகிய வசதிகள் இதில் உள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : எல்.ஜி.யின் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
இது ஸ்மார்ட்டான உலகம். உங்களது வீட்டு உபயோக பொருட்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
2. வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி
இப்போது வீடுகளில் பர்சனல் கம்ப்யூட்டர் பெரும்பாலும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.
3. வானவில் : ஆபத்து கால விசில்
அவசர காலத்தில் நாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டி மீட்பர்களை அழைக்க உதவுகிறது விசில்.
4. வானவில் : கோடக் ஸ்மார்ட் போன்
புகைப்படம் சார்ந்த கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோடக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த புல்லிட் நிறுவனத்துடன் இணைந்து கோடக் ஐ.எம். 5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்’
இயற்கை பேரழிவுகளை தவிர்க்க முடியாது. நிலநடுக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே நமக்கு நடுக்கம் ஏற்படும்.