வளிமண்டலம்


வளிமண்டலம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:57 AM GMT (Updated: 21 Jan 2019 11:57 AM GMT)

புவியை பாதுகாக்கும் கவசப்போர்வை வளிமண்டலம்.

  • வளிமண்டல அடுக்குகள் டிரபோஸ்பியர், ஸ்டிரடோஸ்பியர், மீசோஸ்பியர், அயனோஸ்பியர்.
  • வானிலை மாறுபாடுகள் நிகழும் அடுக்கு டிரபோஸ்பியர்.
  • டிரபோஸ்பியரில் வெப்பச்சாய்வு 6.4 டிகிரி செல்சியஸ்/கி.மீ.
  • டிரபோஸ்பியரின் தடிமன் நிலநடுக்கோட்டில் 16 கி.மீ. துருவத்தில் 8.கி.மீ.
  • ஸ்டிரடோஸ்பியர் டிரபோஸ்பியரின் முடிவிலிருந்து 50 கி.மீ. வரை பரவி உள்ளது.
  • ஸ்டிரடோஸ்பியர் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வெப்பச்சீர் அடுக்கு.
  • ஸ்டிரடோஸ்பியரில் ஓசோன் படலம் அமைந்தள்ளது.
  • வளிமண்டல அடுக்குகளிலேயே குளிர்ச்சியானது மீசோஸ்பியர்.
  • அயனோஸ்பியர் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.
  • அயனோஸ்பியர் மீசோஸ்பியருக்கு மேலே சுமார் 600 கி.மீ. வரை நீள்கிறது.
  • வளி மண்டலத்தில் சுமார் 85 முதல் 400 கி.மீ. வரை நீள்வது தெர்மோஸ்பியர்.
  • வளிமண்டலத்தின் வெளி அடுக்கான எக்சோஸ்பியர் 9600 கி.மீ. வரை நீள்கிறது.
  • எக்சோஸ்பியர் வெளிப்பகுதி மேக்னட்டோஸ்பியர் எனப்படும்.


Next Story