சிறப்புக் கட்டுரைகள்

டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் + "||" + Top 10 shares of the stock market last weekend

டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்

டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
சென்ற வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 0.31 சதவீதம் குறைந்து ரூ.1,341.95-ல் நிலைகொண்டது.

* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்கின் விலை 0.26 சதவீதம் சரிவடைந்து ரூ.2,013.75-ஆக இருக்கிறது.

* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கு விலை 0.37 சதவீதம் அதிகரித்து ரூ.2,365.15-ஆக இருந்தது.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்கு 3.14 சதவீதம் முன்னேறி ரூ.305.60-க்கு விலைபோனது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கின் விலை 0.78 சதவீதம் உயர்ந்து ரூ.1,720.85-ல் நிலைபெற்றது.

* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கு விலை 0.25 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.2,026.25-ஆக இருந்தது.

* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 0.63 சதவீதம் உயர்ந்து ரூ.747.85-க்கு கைமாறியது.

* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு விலை 0.19 சதவீதம் முன்னேறி ரூ.315.30-ஆக இருந்தது.

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு 0.23 சதவீதம் அதிகரித்து ரூ.1,345.50-க்கு விலைபோனது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கின் விலை 1.12 சதவீதம் உயர்ந்து ரூ.394.45-க்கு கைமாறியது.

தொடர்புடைய செய்திகள்

3. முதல் நாளில் பங்கு விலை 0.26% ஏற்றம்
பங்குச்சந்தை பட்டியலில் ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் முதல் நாளில் பங்கு விலை 0.26% ஏற்றம்
4. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வங்கி பங்குகள் விலை நிலவரம்
மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பல வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது.
5. மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் குறியீட்டு எண் அதிகபட்ச வீழ்ச்சி
மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.