சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : நோக்கியா 110 பேஸ் மாடல் செல்போன் + "||" + Rainbow: Nokia 110 Base Model Cell Phone

வானவில் : நோக்கியா 110 பேஸ் மாடல் செல்போன்

வானவில் :  நோக்கியா 110 பேஸ் மாடல் செல்போன்
நோக்கியா செல்போன்களில் முதலில் பிரபலமானது அதன் ஆரம்ப விலை (பேஸ்) மாடல் போன்கள்தான்.
அதில் தற்போது 110 மாடல் செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 1.77 அங்குல கலர் டிஸ்பிளே திரையைக் கொண்டது. இதன் விலை ரூ.1,599 ஆகும். இதில் எஸ்.பி.ஆர்.டி. 6531இ பிராசஸர் உள்ளது. இதில் 4 எம்.பி. ரேம் உள்ளது. வழக்கம்போல் இதில் எப்.எம். ரேடியோ வசதியும், டார்ச் லைட்டும் உள்ளது.

இரண்டு சிம் கார்டுகளைப்போடும் வசதி கொண்டது. இதன் எடை 75 கிராம் மட்டுமே. இதில் 800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 14 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

வெறுமனே தகவல் தொடர்புக்கும் அதாவது போனில் தகவல் தெரிவிக்கவும் பொழுது போக்க வானொலி கேட்கவும், தேவையான போது டார்ச் விளக்கொளியை பயன்படுத்துவோருக்கு ஏற்றது. நீடித்து உழைக்கக் கூடியது. நீலம், கருப்பு, பிங்க் நிறங்களில் இது வெளிவந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : ஹயரின் அதி நவீன சலவை இயந்திரம்
வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹயர் ( Haier ) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரன்ட் லோடிங் ஆட்டோமேடிக் வாஷிங் மெஷினை ( HW100-DM14876TNZP ) அறிமுகம் செய்துள்ளது.
2. வானவில் : ஜாப்ரா பிரீவே புளூடூத் ஸ்பீக்கர் போன்
ஆடியோ சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜாப்ரா நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கருடன் இணைந்த போனை அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில் : கேம் பேடுடன் மோட்டரோலா
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம் 75 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
4. வானவில் : சான்யோ கெய்சன்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சான்யோ நிறுவனம் கெய்சன் ஆண்ட்ராய்டு டி.வி.க்களை அறிமுகம் செய்து உள்ளது.
5. வானவில் : 100 அங்குல பிரமாண்ட டி.வி
வூ நிறுவனம் 100 அங்குலம் கொண்ட பிரமாண்ட சூப்பர் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.