சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ‘லாவா இஸட் 41’ ஸ்மார்ட்போன் + "||" + Rainbow: Lava Z41 mobile phone

வானவில் : ‘லாவா இஸட் 41’ ஸ்மார்ட்போன்

வானவில் :  ‘லாவா இஸட் 41’ ஸ்மார்ட்போன்
லாவா நிறுவனம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.3,899 ஆகும்.
‘லாவா இஸட் 41’ என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட்போன் 5 அங்குல திரையைக் கொண்டது. இதில் 1.4 கிகாஹெர்ட்ஸ் ஸ்பீட்ரம் குவாட்கோர் பிராசஸர் உள்ளது. 1 ஜி.பி. ரேம் 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 128 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

இதில் 5 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 4 ஜி வோல்டே, புளூடூத் வி 4.2, ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், எப்.எம். ரேடியோ, ஹெட்போன் ஜாக் வசதி கொண்டது. இதில் 2,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 21 மணி நேரம் செயல்படக் கூடியது. இதன் எடை 160 கிராம் மட்டுமே. நீலம், சிவப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : ஹயரின் அதி நவீன சலவை இயந்திரம்
வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹயர் ( Haier ) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரன்ட் லோடிங் ஆட்டோமேடிக் வாஷிங் மெஷினை ( HW100-DM14876TNZP ) அறிமுகம் செய்துள்ளது.
2. வானவில் : ஜாப்ரா பிரீவே புளூடூத் ஸ்பீக்கர் போன்
ஆடியோ சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜாப்ரா நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கருடன் இணைந்த போனை அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில் : கேம் பேடுடன் மோட்டரோலா
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம் 75 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
4. வானவில் : சான்யோ கெய்சன்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சான்யோ நிறுவனம் கெய்சன் ஆண்ட்ராய்டு டி.வி.க்களை அறிமுகம் செய்து உள்ளது.
5. வானவில் : 100 அங்குல பிரமாண்ட டி.வி
வூ நிறுவனம் 100 அங்குலம் கொண்ட பிரமாண்ட சூப்பர் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.