சிறப்புக் கட்டுரைகள்

சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் + "||" + Share prices of top 10 companies last weekend

சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்

சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
சென்ற வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 1.84 சதவீதம் சரிவடைந்து ரூ.1,550.90-ஆக இருந்தது.

* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு விலை 1.19 சதவீதம் குறைந்து ரூ.2,052.70-ல் நிலைகொண்டது.

* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கின் விலை 0.70 சதவீதம் அதிகரித்து ரூ.1,274.25-க்கு கைமாறியது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கு 2.37 சதவீதம் வீழ்ந்து ரூ.2,036.10-க்கு விலைபோனது.

* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கின் விலை 0.60 சதவீதம் சரிந்து ரூ.2,295.95-க்கு கைமாறியது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கு விலை 1.40 சதவீதம் குறைந்து ரூ.511.95-ல் நிலைகொண்டது.

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கின் விலை 0.06 சதவீதம் குறைந்து ரூ.1,614.40-க்கு கைமாறியது.

* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு விலை 2.03 சதவீதம் சரிவடைந்து ரூ.341.85-ல் முடிவுற்றது.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 0.10 சதவீதம் இறங்கி ரூ.246.35-ஆக இருந்தது.

* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 0.81 சதவீதம் குறைந்து ரூ.695.95-ல் நிலைபெற்றது.