சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: பிலிப்ஸ் ஏர் பியூரிபையர் + "||" + Vanavil :Philips Air Purifier

வானவில்: பிலிப்ஸ் ஏர் பியூரிபையர்

வானவில்: பிலிப்ஸ் ஏர் பியூரிபையர்
வீட்டு உபயோக மின் சாதனங்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது காற்று சுத்திகரிப்பானை (ஏர் பியூரிபையர்) அறிமுகம் செய்துள்ளது.
‘பிலிப்ஸ் 800 சீரிஸ்’ என்ற பெயரில் இவை வந்துள்ளன. அறையில் சுத்தமான காற்று நிலவுவதை உறுதி செய்கிறது. 

இதில் இன்டெலிஜென்ட் ஏர் பியூரிபிகேஷன் தொழில்நுட்பம் உள்ளது. இதன் உணர் தன்மையால் உங்கள் அறையிலும் சுத்தமான சூழல் நிலவும். இதன் விலை சுமார் ரூ.8,955.