சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: பை புளூ ஸ்மார்ட் கேமரா + "||" + Vanavil : Buy Blue Smart Camera

வானவில்: பை புளூ ஸ்மார்ட் கேமரா

வானவில்: பை புளூ ஸ்மார்ட் கேமரா
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹானர் நிறுவனம் பை புளூ ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
கோபுர வடிவில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மனிதர்கள் நடமாட்டத்தை துல்லியமாக படம் பிடித்துவிடும்.

இதில் உள்ள கேமரா 360 டிகிரி சுழலும் வகையிலும் 100 டிகிரி செங்குத்து கோணத்திலும் படமெடுக்கும். இரவில் இதில் பதிவாகும் படங்கள் துல்லியமாகத் தெரியும். இதிலிருந்து ஸ்மார்ட் போனுக்கும் தொடர்பு கொள்ள முடியும். இன்டர்காம் போல இதைப் பயன்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.2,000.

ஆசிரியரின் தேர்வுகள்...