சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: எம்.ஐ.யின் 55 அங்குல ஸ்மார்ட் டி.வி. + "||" + Vanavil : MI's 55-inch smart TV

வானவில்: எம்.ஐ.யின் 55 அங்குல ஸ்மார்ட் டி.வி.

வானவில்: எம்.ஐ.யின் 55 அங்குல ஸ்மார்ட் டி.வி.
ஜியோமி நிறுவனம் 55 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும். இதில் 178 டிகிரி கோணத்தில்இருந்து பார்த்தாலும் காட்சிப் பிழை ஏற்படாது.
அம்லோஜிக் கார்டெக்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவக வசதி கொண்டது. 

ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளமும் இதில் உள்ளது. வை-பை, புளூடூத், எதர்நெட் வசதி கொண்டது. இந்த டி.வி. அமேசான் இணையதளம் மற்றும் எம்.ஐ. இணையதளத்தில் கிடைக்கும்.