சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: கிளவுட் வாக்கரின் 4-கே டி.வி. + "||" + Vanavil : Cloud Walker's 4-K TV

வானவில்: கிளவுட் வாக்கரின் 4-கே டி.வி.

வானவில்: கிளவுட் வாக்கரின் 4-கே டி.வி.
மின்னணு கருவிகள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் கிளவுட் வாக்கர் நிறுவனம் புதிதாக 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட புதிய ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
43 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.22,990. மற்றொரு மாடலான 55 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.29,990. பிரீமியம் பிரிவில் வந்துள்ள 65 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.49,990.