பிற விளையாட்டு

தேசிய இளையோர் தடகளம்: சென்னை மாணவருக்கு வெள்ளிப்பதக்கம் + "||" + National Youth Athletics: Silver for Chennai student

தேசிய இளையோர் தடகளம்: சென்னை மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்

தேசிய இளையோர் தடகளம்: சென்னை மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்
தேசிய இளையோர் தடகள போட்டியில், சென்னை மாணவர் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
சென்னை,

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தேசிய இளையோர் தடகள போட்டி மும்பையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு நீளம் தாண்டுதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மாணவர் பார்த்தசாரதி 6.62 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். பதக்கம் வென்ற பார்த்தசாரதிக்கு, சாந்தோம் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் சூசை பரிசு வழங்கி பாராட்டினார்.தொடர்புடைய செய்திகள்

1. கேன்ஸ் ஓபன் செஸ்: சென்னை மாணவர் குகேஷ் முதலிடம்
கேன்ஸ் ஓபன் செஸ் போட்டியில் சென்னை மாணவர் குகேஷ் முதலிடம் பிடித்தார்.