சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : அதிக திறன் மிக்க ஸ்டப் கூல் பவர் பேங்க் + "||" + Vanavil :High Power Stub Cool Power Bank

வானவில் : அதிக திறன் மிக்க ஸ்டப் கூல் பவர் பேங்க்

வானவில் : அதிக திறன் மிக்க ஸ்டப் கூல் பவர் பேங்க்
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஸ்டப்கூல் நிறுவனம் அதிக திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.
 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட இந்த பவர் பேங்கில் விரைவாக சார்ஜ் ஆகும் வசதியும் உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் அளிக்கக் கூடியது.

இந்த பவர் பேங்கை சார்ஜ் செய்யும் அதேசமயம் உங்களது ஸ்மார்ட்போனையும் இதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். வோல்டேஜ் வேறுபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாதது. இது எடை குறைவானது. எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.2,490.

ஆசிரியரின் தேர்வுகள்...