சிறப்புக் கட்டுரைகள்

வானவில் :மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர் + "||" + Vanavil : Bluetooth speaker with Morar painting

வானவில் :மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர்

வானவில் :மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர்
ஜியோமி நிறுவனம் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பீக்கரை வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாகத் தெரியும்.
வெளிப்புறம் உள்ள கண்ணாடி கண்கவர் ஓவியத்தை பிரதிபலிக்கும். இது 21.5 அங்குல ஐ.பி.எஸ். திரையைக் கொண்டது. இது ஏ.ஆர். மேல் பூச்சு கொண்டது.

இதிலிருந்து வெளியாகும் வெளிச்சம் இரவு நேரங்களில் கண்களை உறுத்தாத வகையில் இருக்கும். இந்த ஸ்பீக்கர் அலுமினியம் அலாய் உலோகத்தால் ஆனது. இதனால் இதிலிருந்து வெளியாகும் இசை துல்லியமாக வெளிப்படும். அலுமினியத்தால் ஆன மேல் பாகம் உள்ளதால் துருப்பிடிக்காத தன்மையைக் கொண்டுள்ளது. 100 எம்.எம். அளவிலான ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.3,000.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : கே.டி.எம். ‘எஸ்.பி 115’ புளூடூத் ஸ்பீக்கர்
கே .டி.எம். நிறுவனம் கே.டி.எம். ‘எஸ்.பி 115’ என்ற பெயரில் புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. மிகச் சிறப்பான இசையை வெளிப்படுத்தும் வகையிலும், நீடித்து உழைக்கும் வகையிலும், எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. வானவில் : அம்பரேன் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்
ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் அம்பரேன் நிறுவனம் வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் புதிய போர்ட்டபிள் ஸ்பீக்கரை (பி.டி 83) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,999.
3. வானவில் : பிங்கர்ஸ் சூப்பர்லிட் புளூடூத் ஸ்பீக்கர்
மின்னணு கருவிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிங்கர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக புளூடூத் ஸ்பீக்கர்களை சூப்பர் லிட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.