சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பார் + "||" + Vanavil : Jeffronix Sound Bar

வானவில் : ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பார்

வானவில் : ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பார்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் இந்திய நிறுவனமான ஜெப்ரானிக்ஸ், புதிய வகையிலான ஆடியோ சாதனங்களை அதாவது சவுண்ட் பார்களை அறிமுகம் செய்துள்ளது.
‘ஜெப்ஜூக் பார் 9000’ என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.26,999 ஆகும். இதில் டால்பி சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

இதனால் தியேட்டரில் கிடைக்கும் சவுண்ட் அனுபவத்தை இதன் மூலம் வீட்டிலேயே பெறலாம். சவுண்ட் பார் வயர்லெஸ் முறையில் செயல்படக் கூடியது. இதில் பிளே பேக் வசதி உள்ளது.

இதை ஸ்மார்ட்போன் மூலம் புளூடூத் இணைப்பு வாயிலாக செயல்படுத்த முடியும். பிரீமியம் மாடல் சவுண்ட் பார் விரும்புவோரின் தேர்வாக இது நிச்சயம் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் :ஸென்ஹைசர் ஆம்பியோ சவுண்ட் பார்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஸென்ஹைசர் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆம்பியோ சவுண்ட் பாரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,99,990 ஆகும்.