சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : அமானி புளூடூத் வயர்லெஸ் இயர்போன் + "||" + Vanavil :Amani Bluetooth Wireless Earphone

வானவில் : அமானி புளூடூத் வயர்லெஸ் இயர்போன்

வானவில் : அமானி புளூடூத் வயர்லெஸ் இயர்போன்
நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் அமானி நிறுவனம் வயர்லெஸ் இயர்போனை ஏ.எஸ்.பி.பி.டி6310 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
 6 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்ட இதன் விலை ரூ.999. இது மிகவும் எடை குறைவான (17.64 கிராம்) வடிவமைப்பைக் கொண்டது.

இதில் புளூடூத் 4.0 இணைப்பு வசதி உள்ளது. இதன் உள்ளடாக மைக் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில்கூற முடியும். இதில் மூன்று பொத்தான்கள் உள்ளன. இதன் மூலம் இயர்போனின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.