மாநில செய்திகள்

செப்டம்பர் 24: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் + "||" + COVID 19 Tamilnadu UPDATE ; SEP 24

செப்டம்பர் 24: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம்

செப்டம்பர் 24:  தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம்
செப்டம்பர் 24: தமிழ்கத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் வருமாறு;
சென்னை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மொத்த பாதிப்பு 5,63,691 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்து உள்ளனர்
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 9,076 ஆக உயர்ந்து உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 68,15,644 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 90,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 178 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,40,015 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,546 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,23,646 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,146 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,089 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக குணமானோர், பாதிக்கப்பட்டோர் , மரணமடைந்தோர் விவரம் வருமாறு:-

மாவட்டம்மொத்தம்குணமானவர்கள்சிகிச்சையில்இறப்புசெப் 24 பாதிப்பு 
அரியலூர்3,5763,3931453828
செங்கல்பட்டு33,62630,7142,382530299
சென்னை1,59,6831,46,6349,9383,1111,089
கோயம்புத்தூர்28,38823,3314,655402642
கடலூர்18,97216,9531,807212250
தருமபுரி3,2472,0831,14123129
திண்டுக்கல்8,5777,83059115645
ஈரோடு6,0294,8221,12978138
கள்ளக்குறிச்சி8,9118,1996189442
காஞ்சிபுரம்21,20419,6121,288304196
கன்னியாகுமரி12,13811,10281921761
கரூர்2,7862,2395103761
கிருஷ்ணகிரி4,0773,2297955386
மதுரை16,17515,04075438169
நாகப்பட்டினம்4,9524,1587177746
நாமக்கல்4,6193,61893764132
நீலகிரி3,3642,6057362397
பெரம்பலூர்1,7191,5791202021
புதுகோட்டை8,5367,588822126112
ராமநாதபுரம்5,4275,11519411816
ராணிப்பேட்டை12,97012,26854915398
சேலம்17,69214,9542,448290311
சிவகங்கை4,9644,54929811741
தென்காசி7,0166,34454113155
தஞ்சாவூர்10,0268,5231,344159190
தேனி14,47313,79650417365
திருப்பத்தூர்4,5733,8496398568
திருவள்ளூர்31,06528,8721,660533265
திருவண்ணாமலை14,68513,4591,010216120
திருவாரூர்6,5525,58390168143
தூத்துக்குடி13,11012,26172912038
திருநெல்வேலி12,19611,053947196115
திருப்பூர்7,0245,2371,677110188
திருச்சி9,9868,996848142126
வேலூர்14,01512,870931214126
விழுப்புரம்10,8769,87890395146
விருதுநகர்14,17613,64532220932
விமான நிலையத்தில் தனிமை924919410
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை9348845006
ரயில் நிலையத்தில் தனிமை428426200
மொத்தம்5,63,6915,08,21046,4059,076 5,692


தொடர்புடைய செய்திகள்

1. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
2. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
4. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.
5. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.