சிறப்புக் கட்டுரைகள்

ரிசர்வ் வங்கியில் வேலை; 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள் + "||" + Work in the Reserve Bank; 841 Office Assistant Work Job

ரிசர்வ் வங்கியில் வேலை; 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள்

ரிசர்வ் வங்கியில் வேலை; 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள்
ரிசர்வ் வங்கி மூலம் பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1-2-2021 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு அனுமதியும் உண்டு. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆன்லைன் தேர்வு, மொழி திறனறிவு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-3-2021. விண்ணப்ப நடைமுறை சார்ந்த மேலும் விரிவான விவரங்களை
https://ibpsonline.ibps.in/rbirpoafeb21/  என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்ரல் 18-ம் தேதி ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை செயல்படாது - ரிசர்வ் வங்கி
ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2. ரிசர்வ் வங்கியன் செயல்பாடுகள் குறித்து மத்திய இயக்குநா் வாரியக் குழு ஆலோசனை
நடப்பு கணக்கியல் ஆண்டில் ரிசர்வ் வங்கியன் செயல்பாடுகள் குறித்து மத்திய இயக்குநா் வாரியக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
3. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.